சென்னை: அரசு திட்டங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பெயர் சூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக எம்.பி. சிவி.சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு நலத்திட்டங்களுக்கு உயிருள்ள நபர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால […]
