டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்களை களையெடுக்கும் விதமாக தீவிர வாக்காளர் தீருத்தம் ( SIR) மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க ஆகஸ்டு 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது என காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணு கோபால் தெரிவித்துள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்திய கூட்டணித் தலைவர்கள் கூடுகின்றனர் என்றும், […]