தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2,530 கோடி முதலீட்டில் 5 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது தூத்துக்குடியில் 250 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா உள்பட 4 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற நிலையில், அங்கு வின்பாஸ்ட் மின்சார கார் நிறுவனத்தை […]
