சென்னை: மக்கள் பணத்தில் செயல்படும் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைக்க கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்டு 3ந்தேதி மாலை கும்பிடிப்பூண்டி அரகே உள்ள ஆரம்பாக்கத்தில் தனது முதல்கட்ட பயணத்தை தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நிறைவு செய்கிறார். இந்த நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதி […]
