டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவிகளிலும் பல்வேறு மாறுதல்களுடன் வேரியண்ட் வாரியாக சில மாற்றங்களுடன் Adventure X என்ற வேரியண்டை கொண்டு வந்துள்ளது. 2025 டாடா ஹாரியர் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 14,99,990 முதல் ரூ.24,44,000 வரை அமைந்துள்ளது. சலுகை விலை அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 Tata Harrier ஹாரியரில் 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் […]