என்ன ஆனாலும் சரி.. ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் -அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதில்

Trump’s Tariff Salvo: டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்த போதிலும், வர்த்தகம் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக முட்டுக்கட்டை அதிகரித்த போதிலும், இந்தியாவின் விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.