சென்னை: கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம் நமது சாதனையை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். “கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள். காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி. 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு […]
