மாஸ்கோ: ஜூலை 30 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் சுமார் 7 அடி இடம்பெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து தென்கிழக்காக சுமார் 2 மீட்டர் (6) அடி தூரம் நகர்ந்துள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஜூலை 30, 2025 அன்று, இந்திய நேரப்படி (IST) அதிகாலை 4:54 மணியளவில் (29 ஜூலை 2025, ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம் இரவு 11:24 (UTC)), ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 […]