நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) சமீபத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தது என்று நாசாவின் science.nasa.gov வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து வெறும் 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி விண்மீன் தொகுப்பில் பூமியைப் போன்ற ஒரு கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. ஆல்பா சென்டாரி விண்மீன் தொகுப்பில் மூன்று நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவை ஆல்பா சென்டாரி-ஏ, ஆல்பா சென்டாரி-பி மற்றும் ப்ராக்ஸிமா […]
