அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது. புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த நீர்வழிப்பாதைக்கு உரிமை கொண்டாடும் நிலையில் சீனாவோ மொத்த தென் சீனக் கடலையும் உரிமை கோருகிறது. 2016 ஆம் ஆண்டில், சர்வதேச நடுவர் தீர்ப்பாயம், பெய்ஜிங்கின் வரலாற்று வரைபடங்களின் அடிப்படையில் அதன் கூற்றுக்களுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையும் […]
