டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத. பீகார் வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் […]
