சென்னை: பீகார் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்பட 3 தீர்மானங்கள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்க அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டநிலையில், பீகார் தீவிர திருத்தம் மற்றும் தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் வாக்காளர் […]
