ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக திமுக அரசு துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின்

Chennai Sanitation Workers Protest: தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.