சுதந்திர தினம் 2025: கொடியேற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்! ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு

Independence Day 2025 CM Stalin Speech : சுதந்திர தினம் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலமைச்செயலகம் அமைந்திருக்கும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.