அலாஸ்கா: உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக அலாஸ்காவில், உலகின் பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் உள்ள எல்மெண்டோர்ப் ரிச்சர்ட்சன் […]
