சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி  3 நாட்கள்  தொடர் விடுமுறை வந்ததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. அதன் மூலம்  கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர்  பேருந்துகளில் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 15 சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.