தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான் அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார். ‘பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும், புதுச்சேரி ‘சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அதில் எந்த […]
