ஜார்க்கண்ட் அரசுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி: டிஜிபி அனு​ராக் குப்​தாவுக்​குப் பணி நீட்​டிப்பு கோரிய ஜார்க்​கண்ட் அரசின் கோரிக்​கையை மத்​திய அரசு நிராகரித்​தது. இதனிடையே, அனு​ராக் குப்​தாவை தற்​காலிக டிஜிபி​யாக ஜார்க்​கண்ட் அரசு நியமித்​ததற்கு எதி​ராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மாநிலத்​தின் 3 மூத்த ஐபிஎஸ் அதி​காரி​களில் ஒரு​வ​ராக இருக்க வேண்​டும். அவரது பதவிக்​காலம் 6 மாதம் நிலு​வை​யில் இருக்க வேண்​டும். டிஜிபி​யாக நியமிக்​கப்​படு​பவர் 2 ஆண்​டு​கள் பதவி​யில் இருக்க வேண்​டும் போன்ற விதி​முறை​களை பிர​காஷ் சிங் வழக்கில் உச்ச நீதி​மன்​றம் வகுத்​தது.

இது மீறப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​து தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்​வு இன்​று வி​சா​ரிக்​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.