ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்! விவரம்…

விழுப்புரம்: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்   ஆகஸ்டு 17ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி பா.ம.க தலைவர் பதவியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.