அதிமுக கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்… டென்ஷன் ஆன இபிஎஸ் – இதுக்கு ஏன் திமுகவை திட்டினார்?

Edappadi Palanisamy: பரப்புரையையின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வருபவர்கள் நோயாளியாக  அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.