டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் கார்கே முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக, கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை திடீடரென ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசு […]
