சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் […]
