சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களை தொழிமுனைவோராக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. விருப்பமுள்றளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற […]
