சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து கோவில்களின் வரவு-செலவு கணக்கை யும் அறநிலையத்துறை இணையதளத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் , இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, […]
