சென்னை: துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும், இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி வரும் 24ந்தேதி (ஞாயிறு) சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் ஆதரவு கோருகிறார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையைச் சேர்ந்த மூத்த பாஜக […]
