இந்தியாவில் E20 பெட்ரோல் விற்பனைக்கு எதிராகவும் கூடுதலாக மாற்று ஆப்ஷனை எத்தனால் இல்லா பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் வாகனங்களுக்கான மிகப்பெரிய சாதகமான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் என அனைத்து பெட்ரோல் வாகனங்களும் பெரும்பாலும் அதிகபட்சமாக 10 % எத்தனால் கலந்திருந்தால் என்ஜின் மைலேஜ், பாகங்கள் போன்றவற்றில் […]
