மதுரை முதல் ஜம்மூ வரை சுமார் 4000 கிமீ நீளத்திற்கு ஒவ்வொரு 300 கிமீ இடைவெளிக்கு சார்ஜரை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ குழுமம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 5,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர்-அகமதாபாத்-மும்பை-புனே-ஹுப்பாளி-பெங்களூரு-கோயம்புத்தூர்-மதுரை போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய சார்ஜர் 120kW முதல் 720kW வரை ஆதரிக்கின்ற வழிதடங்களில் மின்வாகன போக்குவரத்து அதிக அளவில் ஏற்றுக்கொள்வதையும் வசதியையும் ஊக்குவிக்க, BMW குரூப் இந்தியா நாட்டில் உள்ள அனைத்து EV பிராண்டுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜிங் […]
