கடித்து குதறிய தெருநாய்… இளம்பெண்ணுக்கு 17 தையல் – நடந்தது என்ன?

Dog Attack-17 Stitches: கான்பூரில் 21 வயது மாணவி மீது மூன்று தெருநாய்கள் திடீர் தாக்குதல் நடத்தி கடுமையான காயம் ஏற்படுத்தின. முகத்தில் மட்டும் 17 தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.