சென்னை: ‘பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது; குறுகிய எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசாக திமுக உள்ளது என மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மாநிலங்கள் சுயாட்சி பெற தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் தேசிய கருத்தரங்கே இது என்றும் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
