Swasika Shocked To Play Ram Charan Mother: வயதில் மூத்த ஹீரோவுக்கு தாயாக நடிக்க அழைப்பு வந்ததாக நடிகை ஸ்வாசிகா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். “ராம் சரணின் அம்மா வேடமா? நான் ஹீரோயினாக வரக்கூடிய வயசுல இருக்கே!” என்று அவர் வெளிப்படையாகக் கூறியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
