விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்திருந்த நிலையில், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும்  பாராசூட் சோதனை  நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.