ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பேரழிவை ஏற்படுத்திய மேக வெடிப்பு .. 4 பேர் பலி, பல வீடுகள் சேதம்

Jammu Kashmir Flood News: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளனர். உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.