சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது சொந்த ஊரான சென்னையில் விளையாடிய நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதுடன், மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் […]
