சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி முறைகேடு? துணைவேந்தர் சஸ்பெண்ட்…

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு  நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் ரூ. 5 கோடி வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்வேறு செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கணக்கு குழுவினர்க் கண்டறிந்தனர். இந்த  சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.