சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேர இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது, திரிக்கப்பட்ட தகவல் என்றும், திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் […]
