அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 3-வது சுற்றுக்கு தகுதி

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் நட்சத்திர வீராங்கனை கோகோ காப் (அமெரிக்கா), டோனா வெக்கிக் (குரோஷியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட கோகோ காப் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 3-வது சுற்றில் மாக்டலீனா ப்ரெச் உடன் மோதுகிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.