டெல்லி: மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும், சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு ஆதிக்கம் செலுத்தும் பதவி இருக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீதுஉச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, […]
