இபிஎஸ்-ஐ முதல்வராக்க… அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம்… செல்லூர் ராஜூ

Sellur Raju: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க, அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் என்றும் பாஜகவினரை தூண்டிவிட்டாலே போதும் என்றும் செல்லூர் ராஜூ பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.