செப்டம்பர் 2025 முதல்.. பெண்களுக்கு ரூ.10,000 மானியம்.. மகிளா ரோஜ்கர் யோஜனா அறிமுகம்

Latest Govt Scheme Update: பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கும், அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா” (Chief Minister Mahila Rojgar Yojana) திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.