மஹிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் 1974 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கி தற்பொழுது வரை சுமார் 25,00,000 டிராக்டர்களை தயாரித்து சாதனையை மொஹாலி, பஞ்சாபில் உள்ள ஆலையில் நிகழ்த்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நிறுவனம் 20 லட்சம் யூனிட் உற்பத்தியைத் தாண்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டது, இது கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை எட்டி வருகின்றது. 1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிராக்டரான ஸ்வராஜ் 724 மாடலை அறிமுகப்படுத்தியதன் […]
