டாடா மோட்டார்சின் பிரீமியம் வசதிகளை பெற்று மிக தாராளமான இடவசதியை கொண்ட 9 இருக்கைகள் பெற்ற விங்கர் பிளஸ் வேனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.60 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணியாளர் போக்குவரத்து மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா பிரிவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. 2.2 லிட்டர் DICOR டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுபவர் 100hp @ 3750 r/min மற்றும் டார்க் 200 Nm @ 1250 – 3500 r/min ஆக உள்ள நிலையில் 6 வேக […]
