டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50சதவிகிதம் வரியை உயர்த்திய அமெரிக்க அதிபர், இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளார். இந்திய மருந்துபொருட்களின் தேவை அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்ற நிலையில், மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளார். இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு அடிபணிந்து […]
