சென்னை: சென்னையில் நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பால்’ உருவானது என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்த மேகவெடிப்பு நடப்பாண்டு முதன்முறையாக சென்னையில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்டு மாதம், சென்னைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாதம் எனறு குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 3 மி.மீ முதல் அதிகபட்சமாக ரூ. 100 மிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேக வெடிப்பு என்றால் […]
