ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள் 22 பேர் படுகாயமடைந்தார்கள். ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த இடத்தை சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாத்திரை தொடங்குமிடமான கத்தாராவில் மட்டும் சுமார் 7000 யாத்ரீகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பலர் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே […]
