காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த எட்டு மாதங்களில், 11 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த நிலையங்களில் சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது. எனவே, ‘காவல் நிலையங்களில் சிசிடிவி போதுமான அளவு செயல்படவில்லை’ என்ற தலைப்பில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் […]
