சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் பலர் நாயக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாய் வளர்ப்பு குறித்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு தெருவில் உணவு அளிக்ககூடாது என்றும், அதற்கு […]
