சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம் என பல பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழக அரசு, நீர்வள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Water Resources Management – IWRM) கீழ் ரூ. 489 கோடி மதிப்பீட்டில் 48 புதிய பணிகளை […]
