மக்களே உஷார்.. நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 11)  செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.