சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதன் படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை […]
