சென்னை: திமுக அரசு, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மட்டுமே ரூல்ஸ் போடுகிறது என கடுமையாக சாடியுள்ள மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி கட்சியான, விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு மட்டும் எந்த விதிமுறைகளும் விதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார், சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பு விழாவுக்கு சென்று விட்டு திரும்புவதாக கூறியவர், “தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக […]
